gold 
மாவட்ட செய்திகள்

மீண்டும் ரூ.1 லட்சம்

ஆபரண தங்கத்தின் விலையால் அதிர்ச்சி

Web Team

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1,00,560 ஆக உயர்வு
முற்பகலில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.720 அதிகரிப்பு. ஒரு கிராம் ரூ.12,570க்கு விற்பனை