slm 
மாவட்ட செய்திகள்

பெண்ணை அறைந்த அதிமுக Ex. எம்எல்ஏ

சாலை விரிவாக்கப் பிரச்சனையின் போது பெண்ணை அறைந்த முன்னாள் எம்எல்ஏ.

Web Team

சேலத்தில், சாலை விரிவாக்கப் பிரச்சனையின் போது பெண்ணை அறைந்த முன்னாள் எம்எல்ஏ.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அர்ச்சுனன், பெண்ணிடம் அத்துமீறியதால் அதிர்ச்சி
பெண்ணை அறைந்த அதிமுக EX எம்எல்ஏ
சேலத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ பெண்ணை அறைந்த காட்சிகள்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் என்பவர் பெண்ணை அறைந்ததால் பரபரப்பு
சாலை அமைப்பது தொடர்பாக வாக்குவாதம் முற்றி பெண்ணை அறைந்ததாக தகவல்
சாலை விரிவாக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்துமீறிய முன்னாள் எம்எல்ஏ