38 
மாவட்ட செய்திகள்

அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் .. முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பங்கேற்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக கட்சியின் செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

Srini Vasan

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக கட்சியின் செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.