New Project - 2025-05-14T172806 
மாவட்ட செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 71 ஆவது பிறந்த நாள்... மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவினர் தங்க மோதிரம் வழங்கி கொண்டாடினர்.

Srini Vasan

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவினர் தங்க மோதிரம் வழங்கி கொண்டாடினர்.

எடப்பாடி பழனிசாமியின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்பித்தனர்.