08 
மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்.. Ex. அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் தலைமையில் முற்றுகை

கரூரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதை அறிந்த, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொண்டர்களுடன் சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

கரூரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதை அறிந்த, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொண்டர்களுடன் சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக நிர்வாகி அருள் என்பவர் அரசு அதிகாரியை தகாத வார்த்தையால் பேசியதாக புகாரளிக்கப்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.