39A 
மாவட்ட செய்திகள்

சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா.. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்-திரளான பக்தர்கள் வழிபாடு

தூத்துக்குடியில் உள்ள பழமையான சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Srini Vasan

தூத்துக்குடியில் உள்ள பழமையான சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக அம்பாள் பாகம்பிரியாள் அலங்காரத்திலும், சங்கரராமேஸ்வரர் சிவலிங்க அலங்காரத்திலும் காட்சி அளித்த நிலையில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.