40 
மாவட்ட செய்திகள்

ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, தேவாரம் இசைக்க, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.