14 
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அகில இந்திய கூட்டுறவு வார விழா.. நாட்டு மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி - எ.வ.வேலு

அரசுக்கு எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் நாட்டு மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் நடைப்பெற்ற 71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற அவர், 9 கோடியே 32 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

Srini Vasan

அரசுக்கு எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் நாட்டு மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் நடைப்பெற்ற 71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற அவர், 9 கோடியே 32 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.