eps kas 
மாவட்ட செய்திகள்

நானா வாரிசு அரசியல் செய்கிறேன்? - இபிஎஸ் கேள்வி

அதிமுக நிகழ்ச்சிகள் எதிலாவது, எனது மகனை பார்த்து இருக்கிறீர்களா? - இபிஎஸ் கேள்வி

Web Team

அதிமுக நிகழ்ச்சிகள் எதிலாவது, எனது மகனை பார்த்து இருக்கிறீர்களா?
வாரிசு அரசியல் செய்வதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்திருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி.