07 
மாவட்ட செய்திகள்

அம்பேத்கருக்கும் காங்கிரசுக்கும் இருந்தது அரசியல் முரண்பாடு- திருமா.. கூட்டணி உடையவில்லை என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை பேசுகிறார்

அம்பேத்கருக்கும் காங்கிரஸ்க்கும் இருந்தது அரசியல் முரண்பாடு என்று தெரிவித்த திருமாவளவன், பாஜகவுக்கும் அம்பேத்கருக்கும் இருப்பது கருத்தியல் முரண்பாடு என்றார். திமுக கூட்டணி உடையவில்லை என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை தன்னை பற்றி விமர்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

Srini Vasan

அம்பேத்கருக்கும் காங்கிரஸ்க்கும் இருந்தது அரசியல் முரண்பாடு என்று தெரிவித்த திருமாவளவன், பாஜகவுக்கும் அம்பேத்கருக்கும் இருப்பது கருத்தியல் முரண்பாடு என்றார்.

திமுக கூட்டணி உடையவில்லை என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை தன்னை பற்றி விமர்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போன்ற கார்டூனை வெளியிட்டது காங்கிரஸ் கிடையாது என்று கூறினார்.