Mdu parents complaint 
மாவட்ட செய்திகள்

கருணைக் கொலை செய்யுமாறு ஆட்சியரிடம் முதிய தம்பதி மனு

தங்களது வீட்டுமனையை அபகரிப்பதற்காக இளைய மகள் ஜெயலட்சுமியும், மகன் சந்திரமுத்துவும் துன்புறுத்துவதாக தெரிவித்தனர்.

Web Team

மகனும், மகளும் துன்புறுத்துவதாகக் கூறி, தங்களை கருணைக் கொலை செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த முதிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாநகர் தேவர்நகர் பகுதியை சேர்ந்த ராமையா - வீரமாகாளி தம்பதி, தங்களது வீட்டுமனையை அபகரிப்பதற்காக இளைய மகள் ஜெயலட்சுமியும், மகன் சந்திரமுத்துவும் துன்புறுத்துவதாக தெரிவித்தனர்.