ramnad 
மாவட்ட செய்திகள்

தகாத உறவுக்குள் தகாத உறவு

பொறுமையிழந்த முதியவர் கைதான பின்னணி

Web Team

கையில் கத்தியுடன் வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த காவலாளி. சுற்றுலாத்துறை மாளிகைக்கு பின்னால் சடலமாக மீட்கப்பட்ட பெண். பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதியவர், ஒரு பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்தது அம்பலம். முதியவர் அந்த பெண்ணை கொலை செய்தது ஏன்? அந்த பெண்ணுக்கும் முதியவருக்கும் என்ன சம்மந்தம்? பின்னணி என்ன?