ராமநாதபுரத்திலிருந்து 40 பேருடன் சென்னை வந்த ஆம்னி பேருந்து
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது
சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையில் நின்ற லாரி மீது மோதியது
தடுப்பு கட்டைகளை தாண்டி எதிர்திசையில் நின்ற லாரி மீது மோதல்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த பேருந்து
விபத்தில் பெண் உட்பட 10 பேர் படுகாயம்- போலீசார் விசாரணை
காயமடைந்தவர்களுக்கு உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை