5 
மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற ஆய்வாளர் மீது தாக்குதல்... தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற வட்ட வழங்கல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற வட்ட வழங்கல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கன்னிகாபுரம், கிரீன் சிட்டி பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.