SLM TEMPLE EVENT 
மாவட்ட செய்திகள்

ஆனந்தாயி, புடவைக்காரி கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்..!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஆனந்தாயி, புடவைக்காரி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

Web Team

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஆனந்தாயி, புடவைக்காரி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், திரளான பெண்கள் பவானி கூடுதுறை காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.