38 
மாவட்ட செய்திகள்

வாகனங்களை அடித்து நொறுக்கி அராஜகம்... மது போதையில் வாகனங்களை சேதப்படுத்தியதாக தகவல்

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மதுபோதையில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மதுபோதையில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் 5-க்கும் மேற்பட்ட கார்கள், ஆட்டோ, சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியதாக ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.