தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பிரசாதமும் வழங்கப்பட்டது.