TNJ PMK Arul 
மாவட்ட செய்திகள்

எம்எல்ஏ அருள் வாகனத்தை மறிக்க முயன்ற அன்புமணி ஆதரவாளர்கள்

இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான நிலையில், அங்கு சென்ற போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

Web Team

தஞ்சை மாவட்ட பாமக செயற்குழு கூட்டத்திற்கு சென்ற சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளின் வாகனத்தை மறிக்க முயன்ற அன்புமணி ஆதரவாளர்களுக்கும், ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான நிலையில், அங்கு சென்ற போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.