17 
மாவட்ட செய்திகள்

மெமோவை திரும்ப பெறக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா... பயனாளர்களின் விவரத்தை பதிவு செய்யாததற்காக மெமோ

திருப்பூரில் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து பொருட்கள் பெறும் பயனாளர்களின் விவரத்தை பதிவு செய்யாததற்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட மெமோவை திரும்ப பெற கோரி அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Srini Vasan

அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட செல்போன் 6 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதால் புகைப்படம் எடுத்து பதிவிட முடியவில்லை என கூறப்படுகிறது.