PDY Police 
மாவட்ட செய்திகள்

பொது வெளியில் மது அருந்தியதை கண்டித்ததால் ஆத்திரம்

மது அருந்திக்கொண்டிருந்த போதை ஆசாமிகளை, காவலர் ஜெயக்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது.

Manigandan Raja

காரைக்காலில் காவலர் ஒருவரை சுற்றி வளைத்த போதை ஆசாமிகள், அவரது செல்போனை பிடிங்க முயற்சி செய்து, மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மதகடி பகுதியில் உள்ள குடியிருப்பு இடத்தில், மது அருந்திக்கொண்டிருந்த போதை ஆசாமிகளை, காவலர் ஜெயக்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது.