udya 
மாவட்ட செய்திகள்

அண்ணா, கலைஞருக்கு உதயநிதி மரியாதை

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 49ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்.

Web Team

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 49ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.