23 
மாவட்ட செய்திகள்

நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. நகராட்சி சேர்மன், துணை சேர்மனிடம் இருந்து ரூ.3,37,500 பறிமுதல்

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Srini Vasan

பொது நிதியில் பணி ஒதுக்கீடு செய்ய, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கமிசன் பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.