14 
மாவட்ட செய்திகள்

உலக நாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் குழுவில் நியமனம்.. மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்பி கனிமொழி

பாகிஸ்தானால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைக்க ரஷ்யா, ஸ்பெயின் நாடுகளுக்கு சொல்லவுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார்.

Srini Vasan

பாகிஸ்தானால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைக்க ரஷ்யா, ஸ்பெயின் நாடுகளுக்கு சொல்லவுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உலக நாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் குழுவில் தன்னையும் நியமனம் செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.