39 
மாவட்ட செய்திகள்

அரைக்காசு அம்மாள் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா.. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்த சந்தனக்கூடு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரைக்காசு அம்மாள் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரைக்காசு அம்மாள் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்த சந்தனக்கூடு தர்காவை வந்தடைந்ததும், சந்தனம் பூசும் வைபவம் நிகழ்ந்தது. பின்னர், இசைமுழங்க கொடியேற்றம் நடைபெற்றது.