கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் செல்லாண்டியம்மன் ஆலய குடமுழுக்கை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடி தீர்த்தகுடம் சுமந்து ஊர்வலம் சென்றனர்.
மேள தாளம் முழங்கிட ஒட்டகம், குதிரை நடனத்துடன் கோபுர கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.