TUT Temple festival 
மாவட்ட செய்திகள்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா ஆறாம் திருநாளில் நிகழ்த்தப்பட்ட கழுவேற்ற லீலை..!

பொதுமக்கள் முன்னிலையில் சமணர்களை கழுவேற்றும் லீலை, தீப்பந்த ஒளியில் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவின் ஆறாம் திருநாளில், கழுவேற்றம் நிகழ்வு நடைபெற்றது.

பொதுமக்கள் முன்னிலையில் சமணர்களை கழுவேற்றும் லீலை, தீப்பந்த ஒளியில் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.