9 
மாவட்ட செய்திகள்

அருள்மிகு ஊரணி காளியம்மன் கோவில் பூக்குழி திருவிழா.. ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

கரூர் தான்தோன்றி மலையில் ஊரணி காளியம்மன் கோவிலில் ஐயப்பா சேவா சங்கம் அறக்கட்டளை நடத்திய ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழாவில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் சக்தி கிரகம் புறப்பாடு நடைபெற்றது.

Srini Vasan