10 
மாவட்ட செய்திகள்

வள்ளலார் சத்திய ஞான சபையில் தை மாத ஜோதி தரிசனம்.. அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை என பக்தர்கள் முழக்கம்

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற தை மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருக வழிபாடு செய்தனர்.

Srini Vasan

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற தை மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருக வழிபாடு செய்தனர்.

இரவு 7.30 மணியளவில் 6 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட நிலையில், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி,

தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என பக்தர்கள் மனமுருக ஜோதி தரிசனம் செய்தனர்.