ERD Sandtheft 
மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி விற்க முயற்சி

கிராவல் மண் கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக, நில உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Web Team

ஈரோடு அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக, நில உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நிச்சாம்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், சக்திவேல் ஆகியோர் கைதான நிலையில், அவர்களிடம் இருந்து 4 யூனிட் கிராவல் மண் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.