16 
மாவட்ட செய்திகள்

கால அவகாசம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்த முயற்சி.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

சென்னை எண்ணூர் பகுதியில் கால அவகாசம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்த சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

Srini Vasan

சென்னை எண்ணூர் பகுதியில் கால அவகாசம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்த சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

முறையாக அறிவிக்காமல் இரவோடு இரவாக மின் இணைப்பை துண்டித்து, கடைகளை இடிக்க வந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.