Tut temple 
மாவட்ட செய்திகள்

மிதமான மழையிலும் செந்தூர் கோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

பக்தர்கள் மழையில் நனைந்தபடியே கோவில் யானை தெய்வானையிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.

Web Team

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழையில் நனைந்தபடியே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில் காலை முதலே மிதமான மழை பெய்து வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பக்தர்கள் மழையில் நனைந்தபடியே கோவில் யானை தெய்வானையிடம்
ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.