TNJ Temple festival1 
மாவட்ட செய்திகள்

அழகு நாச்சியம்மன் கோயில் தூக்கு தேர் திருவிழா 5 டன் எடையிலான தேரை 500 பக்தர்கள் தூக்கி சென்று வழிபாடு..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த அழகுநாச்சியம்மன் கோயிலில் தூக்கு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Srini Vasan

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த அழகுநாச்சியம்மன் கோயிலில் தூக்கு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகரசம்பேட்டையில் உள்ள அழகுநாச்சயம்மன் கோயில் திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து,சுமார் 5 டன் எடையிலான தேரை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக 8 கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் வைத்து தூக்கி சென்று வழிபட்டனர்.