5 
மாவட்ட செய்திகள்

3 பள்ளி மாணவர்களுடன் சென்ற பைக் மரத்தில் மோதி விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:இருவர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் தளவாய்குளம் பகுதியில் பைக்கில் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் மரத்தில் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர்.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் தளவாய்குளம் பகுதியில் பைக்கில் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் மரத்தில் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர்.

வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த முத்துலிங்கம், ராமு, ஜெகதீஷ் ஆகிய மூவரில் முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.