19 
மாவட்ட செய்திகள்

டெமோ பைக்கை ஏமாற்றி விற்பனை செய்த பைக் ஷோ ரூம்.. பைக் ஷோ ரூமை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் டெமோ பைக்கை ஏமாற்றி விற்பனை செய்த பைக் ஷோ ரூமை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Srini Vasan

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் டெமோ பைக்கை ஏமாற்றி விற்பனை செய்த பைக் ஷோ ரூமை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்த நிலையில் வாடிக்கையாளரை தொடர்ந்து அலைக்களித்ததாக கூறப்படுகிறது.