Bike Wheeling-Krishnagiri 
மாவட்ட செய்திகள்

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 'பைக் வீலிங்'... இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் பகுதியில் இரண்டு பைக்குகளில் வீலிங் செய்தபடி, இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

Web Team

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் பகுதியில் இரண்டு பைக்குகளில் வீலிங் செய்தபடி, இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

சாலையில் சென்ற மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், கர்நாடக பதிவெண் கொண்ட இரண்டு பைக்குகளில் சாகசம் செய்த அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.