tvl bjp 
மாவட்ட செய்திகள்

பாஜக மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்கப்பட்டாரா?

சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம்

Manigandan Raja

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜகவினர் சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.