KRR Gym theft 
மாவட்ட செய்திகள்

உடற்பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து திருட்டு

பயங்கர ஆயுதங்களுடன் கதவை உடைத்து உடற்பயிற்சி மையத்தை சுற்றி நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Manigandan Raja

கரூர் சுங்க கேட் அருகே தனியார் உடற்பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், 2 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். மர்மநபர் பயங்கர ஆயுதங்களுடன் கதவை உடைத்து உடற்பயிற்சி மையத்தை சுற்றி நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.