CDL temple visual 
மாவட்ட செய்திகள்

மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வளையல் திருவிழா..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கருவறையில் உள்ள எல்லை மாரியம்மன் ஒரு லட்சத்து எட்டு வளையல்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

Web Team

இதனை தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.