VPM Cell phone theft 
மாவட்ட செய்திகள்

செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக திருடிச் சென்ற சிசிடிவி காட்சி

Manigandan Raja

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 5 போன்கள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.