22 
மாவட்ட செய்திகள்

இரண்டாக உடைந்த பாமக - ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி

பாமகவில் கடந்த ஒருவார காலமாக நடக்கும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக ஜி.கே.மணி கருத்து.

Web Team

ராமதாசும், அன்புமணியும் அமர்ந்து பேசினால் பிரச்சனை தீரும் -ஜி.கே.மணி.

ராமதாஸ் அழைப்பை ஏற்று தைலாபுரத்திற்கு வரும் புதிய நிர்வாகிகள்.

பாமகவில் கடந்த ஒருவார காலமாக நடக்கும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக ஜி.கே.மணி கருத்து.

ராமதாசும், அன்புமணியும் அமர்ந்து பேசினால் பிரச்சனை தீரும் -ஜி.கே.மணி.

சற்று நேரத்தில் புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.