27 
மாவட்ட செய்திகள்

கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து... விபத்தில் ஒருவர் பலி: 8 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Srini Vasan

இதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.