35 
மாவட்ட செய்திகள்

"பொன்முடிக்கு எதிரான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும்"

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் போலீஸார் புலன் விசாரணை நடத்த தயங்கினால் வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

Web Team

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் போலீஸார் புலன் விசாரணை நடத்த தயங்கினால் வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.