கோத்தகிரி, நீலகிரி 
மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள்.. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மீளிதேன் பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மீளிதேன் பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.