11 
மாவட்ட செய்திகள்

மூவர்ணங்களால் ஜொலித்த சென்னை மாநகராட்சி கட்டடம்.. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதை கண்டு ரசித்த மக்கள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரிப்பன் மாளிகை கட்டடத்தை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

Srini Vasan

குடியரசு தின விழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரிப்பன் மாளிகை கட்டடத்தை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

சென்னை மாநகராட்சியின் பிரதான கட்டடம், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு என மூவர்ணங்களால் ஜொலித்தது.