சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக உள்ளது பாஜக, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை ஆதரித்தது அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர்,
சிறுபான்மையினரின் காவல் அரணாக திமுக இருக்கும் என உறுதியளித்தார்.