பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தலைமைச்செயலகம் வருவேன் என அறையில் இருந்து அறைகூவல் விடுப்பதாகவும், தவெக தலைவர் விஜயை left handல் முதலமைச்சர் deal செய்வார் எனவும் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தவெக தலைவர் விஜய் தன்னையும், தான் சார்ந்துள்ள இயக்கத்தையும் பார்க்கட்டும் எனவும், மக்களை பாதுகாக்க முதலமைச்சர் உள்ளார் என்றும் தெரிவித்தார்