16 
மாவட்ட செய்திகள்

நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ!

நாகைக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ

Srini Vasan

நாகைக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ,

சாலையின் இருபுறமும் கூடி திமுகவினர், பொதுமக்கள் முதலமைச்சருக்கு வரவேற்பு,

சாலையில் நடந்து சென்று மக்களின் வாழ்த்துகளை பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.