17 
மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உதகை பயணம்.. மே 15ஆம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்

மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உதகை செல்கிறார்.

Srini Vasan

மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உதகை செல்கிறார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர், பொதுமக்களுக்கு பட்டாக்களையும் வழங்குகிறார். மேலும், தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.