51 
மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறைக்கு புதிய திட்டங்கள் பட்டியலிட்ட முதலமைச்சர்..

அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.

Srini Vasan

அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிடும் முதலமைச்சர்.

ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.