உடன்பிறப்பே வா என்ற பெயரில் 12 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
உடல்நலம் பெற்று நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் வருகை தந்தார்.
அப்போது, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் உத்திரமேரூர் ஆகிய சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.